Sunday, January 5, 2020

2020 மாவிபகவின் முதல் விமர்சன அரங்கம்

          2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் விமர்சன அரங்கம் நடைபெற்றது.
          பூமணியின் வெக்கை நாவலை கவிஞர் பாலா விமர்சித்தார்.
வெற்றி மாறனின் அசுரன் திரைப்படத்தை தோழர் முனியசாமி விமர்சித்தார்.
          கலந்துரையாடலில் பலரும் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment