Saturday, September 28, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்


தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
10. கா.சி. தமிழ்க்குமரன் அவர்களின்
‘பொலையாட்டு’ சிறுகதைத் தொகுப்பு இணைந்துள்ளது.

Tuesday, September 24, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
துடுப்பதி ரகுநாதன் அவர்கள் எழுதிய 
7. ‘சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்!’ 
8. ‘வேலைக்குப் போகும் பெண்களும் மூன்றாவது ஷிப்டும்!’
9. ’ஒரு நிமிடக் கதைகள்!’
ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள்
இணைந்துள்ளன.



மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
6. புதிய மாதவி அவர்களின்
‘ரசூலின் மனைவியாகிய நான்’ சிறுகதைத் தொகுப்பு 
இணைந்துள்ளது.

Saturday, September 21, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக 
5. செ.கார்த்திகா அவர்களின் ‘இறகென இருத்தல்’ 
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Wednesday, September 18, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
5. முனைவர் மு.ஓ.இராசசேகரன் அவர்கள் எழுதிய 
புன்னகை மயக்கம்சிறுகதைத் தொகுப்பு 
இணைந்துள்ளது.

Tuesday, September 17, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
4. அகிலா அவர்கள் எழுதிய ‘மண்சட்டி’ என்ற சிறுகதைத் தொகுப்பும் 

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக 
4. அகிலா அவர்களின் ‘மணலில் மீந்தும் மீன்கள்’ என்ற கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளன.


Monday, September 16, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளுக்காக

3. ப்ரணா’வின் பிள்ளையார் சுழி

சிறுகதைத் தொகுப்பு இணைந்துள்ளது.

Saturday, September 14, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு சிறுகதைத் தொகுப்பிற்கான விருதுகளுக்காக

1. அண்டனூர் சுராவின் பிராண நிறக் கனவு
2. எம்.ஆசூர்.சி.திருமுருனின் உப்புத்தூண்

என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இணைந்துள்ளன.


மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

3. தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக இர.அறிவழகன் எழுதிய ஒரு பாதசாரியின் தார்ச்சாலை என்ற கவிதைத் தொகுப்பு இணைந்துள்ளது.

Thursday, September 12, 2019

பகிர்வுகள் 3

            பகிர்வுகள் மூன்றாவது அமர்வில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், அவர்களின் வாசிப்பிலும் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். இளைஞர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் மட்டுமன்றி உடனிருத்தலும்...




மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

முனைவர் கா.இராசமாரன் அவர்களின் இரண்டு கவிதை நூல்கள் மாவிபக விருதுகள் 2019 தேர்வில் இணைந்துள்ளன...




Sunday, September 8, 2019

மாவிபக விருதுகள் 2019


மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் விருதுகள் 2019
அன்பு எழுத்தாளர்களே…
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சிறுகதை தொகுப்புகளில் மூன்றுக்கு தோழர் குபா நினைவு விருதும் கவிதைத் தொகுப்புகளில் மூன்றுக்கு  தோழர் சுப்புராயுலு நினைவு விருதும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
மூன்று விருதுகள்
ரூபாய் 5,000 - ரூபாய் 3,000 - ரூபாய் 2,000
விதி முறைகள்
  • விருதுத் தேர்விற்காக அனுப்பப்படும் நூல்கள் 2018 ஜனவரியிலிருந்து 2019 டிசம்பருக்குள் வெளியானதாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நூலிலும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும்.
  • ஒரே எழுத்தாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் அனுமதிக்கப்படும்.
  • ஒரே எழுத்தாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட மாட்டாது.
  • நூல்கள் 31-12-2019க்குள் கீழ்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.
  • முடிவுகள் பிப்ரவரியில் அறிவிக்கப்படும்.
  • விருதுகள் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச்சின் தொடக்கத்தில் நடத்தப்படும் நிகழ்வில் வழங்கப்படும்.
  • மாவிபக’வின் அமைப்புக் குழுவில் உள்ளவர்கள் தேர்வுக்காக நூல்கள் அனுப்ப அனுமதி இல்லை.
  • நூலாசிரியர் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் அனுப்ப வேண்டும்.
  • இது தொடர்பாக கடிதம் எழுதுவதற்கோ மின்னஞ்சல் அனுப்புவதற்கோ தொலைபேசி வழியாக தொடர்பு கொள்வதற்கோ எவ்விதத் தொடர்புகளுக்கும் எவ்விதத் தடையும் இல்லை.
  • தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
           தோழர் மதிகண்ணன், மாவிபக
           1888, பொதிகை வீதி, நாராயணபுரம்
           ஆத்திபட்டி அஞ்சல் – 626 161
           அருப்புக்கோட்டை
           மின்னஞ்சல் maveepaka@gmail.com
செல்லிடப்பேசிகள்
           மதிகண்ணன் - 94431 84050
           விஜயகுமார் - 94884 86436
           கேகே - 94421 84060
           சத்யா - 98659 55006
வாழ்த்துகளுடன் மாவிபக