Thursday, October 31, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
12. ஷக்தி அவர்களின்அபோர்ஷனில் நழுவிய காரிகை
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Thursday, October 24, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
15. ராமன் முள்ளிப்பள்ளம் அவர்களின்
மன்னனின் மீன் வதைத் தடைச் சட்டமும் நான்காம் மனைவியும்
 சிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
11. யாழினிஸ்ரீ அவர்களின்மரப்பாச்சியின் கனவுகள்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Friday, October 18, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
14. தோழர் மதிவாணன் அவர்களின்
அவஸ்தைசிறுகதைத் தொகுப்பு ம் இணைந்துள்ளது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
10. ஜி.சிவக்குமார் அவர்களின்புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக
9. க.மகுடபதி அவர்களின்இங்கிதம் அறிந்த நிழல்கள்
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.

Monday, October 14, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக 
நௌஷாத் கான். லி. அவர்கள் எழுதிய 
7. ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’ 
8. ‘காதல் செய்ய விரும்பு’
என இரண்டு கவிதைத் தொகுப்புகள் இணைந்துள்ளன.


மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக 
நௌஷாத் கான். லி. அவர்கள் எழுதிய 
12. ‘தடீச்சா பிரதா’ 
13. ‘கண்ணீர் வடிக்கும் முலைகள் யோனிகள்!’
என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இணைந்துள்ளன.

Sunday, October 13, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் கு.பா நினைவு விருதுகளுக்காக
11. ராம் தங்கம் அவர்களின்
‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பு இணைந்துள்ளது.

Tuesday, October 8, 2019

மாவிபக விருதுகள் 2019 - தேர்வில் இணைந்த நூல்கள்

தோழர் சுப்புராயுலு நினைவு விருதுகளுக்காக 
6. இர.மணிமேகலை அவர்களின் ‘பக்கத்து இருக்கை’ 
கவிதைத் தொகுப்பும் இணைந்துள்ளது.