Tuesday, April 16, 2019

கதை சொல்லல் பட்டறை


கிரீன் விஸ்டம் கல்வி நிறுவனத்திற்கான படைப்பிலக்கிய பட்டறை

மானுட விடுதலைப் பண்பாட்டுக் கழகம் – பட்டறை உள்ளடக்கம்

முதல் நாள் – 20-04-2019 சனிக்கிழமை

காலை 10.00 மணி            வருகைப்பதிவும் அறிமுகமும் தொடக்க நிகழ்வும்
காலை 10.30 மணி            தயக்கம் தவிர்க்கும் விளையாட்டு (Ice Breaking Game)
முற்பகல் 11.15 மணி         தேநீர் இடைவேளை
முற்பகல் 11.30 மணி         கதை என்பது என்ன?
                                தெரிந்த கதையினைச் சொல்லலாம்…
பிற்பகல் 01.00 மணி          மதிய உணவு இடைவேளை - முறைசாராக் கலந்துரையாடல்
பிற்பகல் 02.00 மணி          வாசித்தல்
                                கேட்டல்
                                கவனித்தல்
                                உச்சங்களை நிர்ணயித்தல்
                                கதை சொல்லுதல்
மாலை 04.15                  மீள் பார்வையும் மதிப்பீடும்
(கொடுக்கப்பட்டிருக்கும் நூலில் ஒரு கதையைப் படித்து வரவேண்டும்)

இரண்டாம் நாள் – 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை

காலை 10.00 மணி            தயக்கம் தவிர்க்கும் விளையாட்டு (Ice Breaking Game)
காலை 10.30 மணி            படித்து வந்த கதையைச் சொல்லுதல்
முற்பகல் 11.30 மணி         தேநீர் இடைவேளை
முற்பகல் 11.45 மணி         ஓரே குழுவாக கதை உருவாக்குதல்
                                குழு பிரித்தல்
பிற்பகல் 01.00 மணி          மதிய உணவு இடைவேளை - முறைசாராக் கலந்துரையாடல்
பிற்பகல் 02.00 மணி          குழுக்கலாகப் பிரிந்து கதைகளை உருவாக்குதல்
                                உச்சங்களை நிர்ணயித்தல்
                                உருவாக்கிய கதைகளைச் சொல்லுதல்
மாலை 04.15                  மீள் பார்வையும் மதிப்பீடும் விடை பெறுதலும்

கருத்தாளர்கள் : மதிகண்ணன், கேகே, சத்யா, கருப்பு, முனியசாமி, ரமேஷ், அஷ்ரஃப்

(Schedule Prepared by மாவிபக)

No comments:

Post a Comment