Saturday, July 11, 2015

இன்றைய பகத்சிங்குகளுக்கு... - அட்டைப் படம்

          2015 ஏப்ரல் 18 அன்று மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாணவர் கழகத்தின் மதுரை மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பெற்ற இன்றைய பகத்சிங்குகளுக்கு... நூலின் அட்டைப் படம்.

          இந்நூல் பகத்சிங்கும் இன்றைய இந்தியாவும் என்ற தலைப்பில் சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியின் பொதுச் செயலர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா பீகாரின் பகுசாராயில் உள்ள கோட்ர்கோவான் பிப்லாபாய் புத்தகாலயத்தில் 2006 அக்டோபர் 8ஆம் நாள் நடைபெற்ற பகத்சிங் நூற்றாண்டு விழாவின்போது ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றையும்,  தோழர் பகத்சிங் இளம் அரசியல் தொண்டர்களுக்கு என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஒன்றையும் உள்ளடக்கியது.
வெளியீடு : 
அகில இந்திய மாணவர் கழகம்,
இந்திராநகர் இரண்டாவது தெரு,
இராமநாயக்கன்பட்டி,
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் - 625 218
தொடர்புகளுக்கு : 9787722677 & 9944035670

No comments:

Post a Comment