மீண்டும் தயாராகிறது மேடை
புதிய அரங்கேற்றத்திற்கு ..
எல்லா வகை அயோக்கியத்தனத்திற்கும்
பொருத்தமாய் மாறிக் கொள்கிறது
ஜனநாயக மேடை .
புதிய அரங்கேற்றத்திற்கு ..
எல்லா வகை அயோக்கியத்தனத்திற்கும்
பொருத்தமாய் மாறிக் கொள்கிறது
ஜனநாயக மேடை .
(2012 ஜூலை முதல்நாள்
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில்
வாசிக்கப்பெற்ற கவிதை)
மீராவின் கவிதை நினைவுக்கு வருகிறது:
ReplyDelete//ஜனநாயகம் ஒரு கோட்டுக்கு உட்பட்டதுதான்
தாண்டி விட்டு மீண்டும் ஒரு
கோட்டைப்போட்டுக்கொள்ளலாம்//